தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்| Dinamalar

தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (122)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெண்கள் கழிவறை,Women Toilet,  குஜராத்,Gujarat,  ஆமதாபாத் ,Ahmedabad,  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்,Congress Vice President Rahul, குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election, ராகுல், Rahul,

ஆமதாபாத் : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அக்டோபர் 9 முதல் 11 வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார், ராகுல். சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார்.

கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்து, அதை கவனிக்காமல் ராகுல் சென்றுள்ளார். அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள், ராகுல் பெண்கள் கழிவறைக்குள் சென்றதை கண்டு, வேகமாக ஓடி சென்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தனது தவறை புரிந்து கொண்ட ராகுல், சில நொடிகளிலேயே வேகமாக வெளியே வந்துள்ளார். பெண்கள் பலரும் ராகுல், பெண்கள் கழிவறைக்குள் இருந்து வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ராகுல், பெண்கள் கழிவறையில் இருந்து வேகமாக வெளியேறும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உடனடியாக வெளியிடப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
12-அக்-201721:26:40 IST Report Abuse
S Rama(samy)murthy படம் இருக்கும் பொழுது , எழுத்துக்கள் தேவை இல்லை . குறிப்பாக ஏர்போர்ட் இல் கழிப்பறை படம் பார்த்து தான்நுழைவது வழக்கம் . இந்த குறுக்கிட்ட ராகுல் நிதானம் அற்றவர் . பொறுப்பில் உள்ளவர்கள் நிதானம் தேவை சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
12-அக்-201721:22:54 IST Report Abuse
Ramesh Kumar பிஜேபி யின் நிலை வர வர பரிதாபமாகிக்கொண்டு வருகிறது....ராகுலை கலாய்க்காவிட்டால் அவர்களால் இனி அரசியலே செய்ய முடியாது......மோடிஜி யின் சரக்கு தீர்ந்து போய் ரொம்ப நாளாகி விட்டது.....
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
12-அக்-201720:59:10 IST Report Abuse
krishnan சில சமயம் இது மாதிரி நடக்கும் ஆனால் பெரும்பாலும் சுதாரித்து கொள்ளவோம். இது ஒரு விஷயம் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
12-அக்-201720:27:54 IST Report Abuse
Shanu இது ஒரு பெரிய விஷயமா? அந்த கழிவறையில் குஜராத்தி மொழியில் எழுதி இருந்திருக்கிறது. இது அந்த மாநிலத்தின் தவறு.
Rate this:
Share this comment
Thalapathy - devakottai,இந்தியா
12-அக்-201720:53:19 IST Report Abuse
Thalapathyபெண் படம் மாட்டியிருந்தது கூடவா பார்க்கவில்லை??...
Rate this:
Share this comment
Kanthi - chennai,இந்தியா
12-அக்-201720:56:33 IST Report Abuse
Kanthiபெண் படமும் போட்டிருக்கு , ராகுல் அண்ணனுக்கு இருண்டு நாளாவே பெண்களை பத்தி பேசுனதுல confuse ஆகிட்டாரு ஹி ஹி ஹி...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:55:46 IST Report Abuse
balakrishnan உள்ளே யாராவது இருந்தார்களா, அது தான் முக்கியம், அப்படி யாராவது இருந்திருந்தால், அவர்களை ஒரு புகார் அளிக்க சொல்லி ராகுலை உள்ளே தள்ளலாம், அமீத் ஷா வுக்கு வேலை இல்லாமல் போயிடுச்சி
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
12-அக்-201718:21:56 IST Report Abuse
Rahim துப்புக்கெட்ட மத்திய ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் ஆதரவு ஊடகங்களுக்கும் ஒரு நப்பாசை , கழிவறை விசயத்தை பெரிதாக்கியாவது தங்களின் நிர்வாக தோழ்வியையும் , அதனால் ஏற்பட்ட சரிவையும் கண்டனங்களையும் திசை திருப்ப மாட்டோமா என்று..
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
12-அக்-201719:44:29 IST Report Abuse
vadiveluஆதரவு ஊடகங்களை படிக்காமல் இருங்கள், உங்களுக்கு மன நிம்மதியாவது இருக்கும்.இன்னும் பல வருடங்கள் இப்படித்தான் இருக்கும் , படிக்காமல் இருந்தால் இன்னும் பல வருடங்கள் மன நிம்மதியை இழக்காமல் இருக்கலாம்.இறைவன் நின்றுதான் தீர்ப்பு அளிக்கிறான்.எழுபது ஆண்டுகள் ஆயிற்றே....
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
12-அக்-201719:57:07 IST Report Abuse
Rasu KuttyISIS ஆட்சியை கொண்டு வரமாட்டோமா என்று சிலருக்கு நப்பாசை......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201718:17:31 IST Report Abuse
Srinivasan Kannaiya சுகாதாரமாக இருக்கிறதா என்று பார்க்க போனதை இப்பிடியெல்லாம் சொல்லகூடாது
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
12-அக்-201718:12:25 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) தவறுதலாக சென்றுள்ளார் , இதை இவ்வளவு பேர் விமரிசனம் செய்துள்ளனர் . தேவை இல்லாத விஷயம் , அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு ஏளனம் என்பது சற்றே அநாகரிகம் தான்
Rate this:
Share this comment
Cancel
DR TE PARTHASARATHY - chennai,இந்தியா
12-அக்-201717:33:26 IST Report Abuse
DR TE PARTHASARATHY நடந்தது தவறுதான்.ஒரு sorry சொல்லியிருக்கலாம்.இதுவே சினிமா காட்சியாக இருந்தால் விசில் அடித்து கொண்டாடி இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-அக்-201717:18:35 IST Report Abuse
ganapati sb ராகுல் நினைத்திருந்தால் பொது கழிப்பிடம் செல்லாமல் தனது கேரவனுக்கு சென்றிருக்கலாம் உள்நோக்கமில்லாமல் அவசரத்தில் தவறுதலாக செய்தது தவறு காண இடம் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை