வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்| Dinamalar

வீடு வாங்குவோர் இனி ஒரே வரி செலுத்தினால் போதும் : ஜெட்லி தகவல்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அருண் ஜெட்லி, Arun Jaitley, ஜிஎஸ்டி,  GST, ரியல் எஸ்டேட், Real Estate,நியூயார்க் , New York,  அமெரிக்கா,USA, இந்தியா,  India,மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , Federal Finance Minister Arun Jaitley,ஹார்வர்டு பல்கலை, Harvard University, ஜிஎஸ்டி கவுன்சில், GST Council,ரூபாய் நோட்டு வாபஸ், Rupee withdrawal, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, Digital Cash Transaction,

நியூயார்க் : அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில்,' இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.


ஜிஎஸ்டி.,யின் கீழ் ரியல் எஸ்டேட் :அப்போது அவர், இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது.


இனி ஒரே வரி தான் :


சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்தியாவை மாற்றுவதற்கான அடிப்படை சீர்திருத்தம் ஆகும். இதனால் அதிக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடக்கும். இது குறுகிய கால சவாலாக இருந்தாலும் நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய திட்டமாகும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bhaskar - chennai,இந்தியா
12-அக்-201720:59:17 IST Report Abuse
bhaskar All employees paying income tax and gst around 38% apart from we have to pay bribe to govt people for any govt related activities finally we are getting 50% of earned which is not sufficient to run family even we are paying school fees around 60000/ for children for an year for one child so all middle class people are in wrost situation in the mean we have to pay bribe to politicians if any thing to be done. Now still politician are more money from public without paying any single tax paying to govt. Now where we are??????
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-அக்-201720:56:16 IST Report Abuse
Visu Iyer நியூயார்க் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய அடைய வேண்டுமா...? இலவச ஆலோசனைக்கு அணுகுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
12-அக்-201720:36:02 IST Report Abuse
Shanu பணத்தை மக்களிடமிருந்து வசூலிப்பதில் இருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானதை எப்போ நினைப்பார்கள்??
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
12-அக்-201718:51:29 IST Report Abuse
Tamizhan kanchi இப்போது நடப்பது எல்லாம் நமது சாமான்ய (அதிகம் படித்தும் படிக்காமலும்) மக்களுக்கு புரிவதில்லை .புரிந்து கொள்ள பொருளாதரம் (economics) படித்த நல்லவர்களிடம் கேட்டால் தெரியும் . சுருக்கமாக சொல்கிறேன் தேங்காய் வேண்டும் என்றால் தென்னை மரம் ஏறித்தான் ஆக வேண்டும். ஏறி பார்த்தால் தெரியும் அதில் எத்தனை சிரமம் என்று . கீழே நின்னுட்டு நொள்ள சொல்லக் கூடாது .இதன் பலன் இப்போது புரியாது. நாளைய உலகம் நரேந்திர மோடி பெயர் சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:35:14 IST Report Abuse
balakrishnan உடனடியாக தொந்தரவு தான் அதிகம், பலன் ரொம்ப தூரத்தில் இருக்கிறது, நிறைய சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201718:13:19 IST Report Abuse
Srinivasan Kannaiya இது குறுகிய கால சவாலாக இருந்தாலும்... குறுகிய காலத்தில் இவ்வளவு பொருளாதார வீழ்ச்சி கூடாது...
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
12-அக்-201718:08:47 IST Report Abuse
Ram ஆமா எல்லோரும் பரதேசம் போனபின் பலன் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Krishnaswamy Karuppuswamy Gounder - Chennai,இந்தியா
12-அக்-201718:07:11 IST Report Abuse
Krishnaswamy Karuppuswamy Gounder Hariharan Iyer Nagpur. Sonna kathai Super
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201718:06:30 IST Report Abuse
முக்கண் மைந்தன் போ... போ.... சோலி எதுனா இருந்தா பாரு... ...
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
12-அக்-201721:18:20 IST Report Abuse
yaaroதம்புடு ..ஆட்சில இருக்கவன பாத்து போ போ ன்னு சொன்ன ..அவன் எதுக்கு போறான் ..நீ கிளம்பு ..காத்து வரட்டும்...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
12-அக்-201717:51:50 IST Report Abuse
rajan இன்று வரை பத்திர பதிவு முத்திரை தாள் கட்டணம் அதை பதிவு செய்ய கிம்பளம் கொடுத்தோம் இப்போது நீங்கள் அந்த வீட்டு விலை மேல GST போடா போறீங்களா? அதற்கும் மேல விற்பவர் வருமான வரி செலுத்த வேண்டும். இப்படி தொடர் வரி தொடர்கதையாகும். இது எப்படி ஒன் பாயிண்ட் வரி விதிப்பாகும் என்பதை தெளிவு படுத்துங்களேன். எனவே தொழில் சார்ந்த முன்னேற்றம் கொடுக்கும் வரி முறையை கடைபிடிப்பது தான் தொழிலும் வளரும் அரசுக்கு வரியும் சார்ந்த வருமானமும் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை