நவ.9ல் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்| Dinamalar

நவ.9ல் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
இமாச்சல பிரதேசம், குஜராத், சட்டசபை தேர்தல், தேர்தல் கமிஷன்
Share this video :
நவம்பர் 9 ல் இமாச்சல சட்டசபை தேர்தல்

புதுடில்லி: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


ஒப்புகை சீட்டு


குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் 2018 ஜனவரி மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமை தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி கூறுகையில், வேட்பாளர் செலவு செய்ய ரூ.28 லட்சமே அனுமதிக்கப்பட்டுள்ளது. குஜராத், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பாதுகாப்பிற்காக மாநில போலீசாருடன் மத்திய படை போலீசாரும் ஈடுபடுவார்கள். தேர்தலின் ஒப்புகை சீட்டுடன் கூடிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். வேட்பு மனு தாக்கல், பரிசீலனை ஆகியவை வீடியோ பதிவு செய்யப்படும்.


குஜராத் தேர்தல்


இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 9 ம் தேதி ஓட்டுப்பதிவும், டிசம்பர் 18 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும். குஜராத் சட்டசபை தேர்தல் வரும் திங்கட்கிழமை (அக்., 16) அன்று அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.