சசி மீண்டும் ‛உள்ளே' | Dinamalar

சசி மீண்டும் ‛உள்ளே'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சசிகலா,Sasikala, பெங்களூரு சிறை,Bangalore Prison, பரோல்,parole, சென்னை, Chennai, சொத்து குவிப்பு வழக்கு, property accumulation case,சிறை தண்டனை, jail sentence, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை ,Bangalore parappana Agrahar jail, கணவர் நடராஜன், husband Natarajan,மருத்துவமனை, hospital, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை , Organ transplant surgery, கிருஷ்ணப்பிரியா, Krishnaprabiya, தினகரன்,Dinakaran, புகழேந்தி , pugazhenthi

சென்னை : 'பரோல்' முடிந்ததை தொடர்ந்து சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.


பரோல்


சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.


முடிந்தது


சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை, இன்று(அக்.,12) முடிந்தது.
இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பெங்களூரு சிறை சென்றடைந்தார். அவருடன் தினகரன், புகழேந்தி உடன் வந்தனர்.
இதன் பின்னர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9+ 60)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
முக்கண் மைந்தன் - Chennai,இந்தியா
12-அக்-201718:13:58 IST Report Abuse
முக்கண் மைந்தன் சசிம்மா பாவம்..... தமிழ் சனங்களுக்கு தன்னோட வாழ்க்கய தியாகம் பன்றாங்க....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201718:03:28 IST Report Abuse
Bhaskaran கணவர் உடல்நிலை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் பணம் செலவழித்து உடல் உறுப்புகளை மாற்றசெய்து அவரை காப்பாற்றிய நவீன சாவித்திரி எங்க சின்னம்மா
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201717:48:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வரலாம் , போகலாம் அடுத்தடுத்து வரும்போது மேலும் மவுசு குறையும் , ஜெயா டிவி மட்டுமே ஒளிபரப்பும் நிலை வரும்.
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
12-அக்-201717:36:34 IST Report Abuse
M Ragh Appada , all minister, MLA kku diwali vandachu enjoy
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
12-அக்-201717:24:19 IST Report Abuse
Krishna Prasad ஒரு சிங்க குட்டியை கூண்டில் அடைத்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-அக்-201717:07:59 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார் ஆனால், யாரும் வரவில்லை. ///பொதுவாக எட்டு முதல் ஒன்பது அமைச்சர்கள் நேரடியாக சசியுடன் பேசியதாக செய்திகள் வந்துள்ளன,
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-அக்-201717:06:12 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. அப்பாடா என்று எடுப்பும், வெந்நீரும் ஹாயாக இருக்கலாம் என்று நினைக்கலாம், அடுத்த பரோல் விடுமுறை விடும் வரை.
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
12-அக்-201717:24:27 IST Report Abuse
Appuடிட் யூ மீன் மிச்சர் கடை அண்ட் பேக் டோர் ஐ டி ரைடு எடுபிடி?...
Rate this:
Share this comment
12-அக்-201717:47:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அடுத்த பரோல் விரைவில் வரும் போலிருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.