டிச.,31க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிச.,31க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தல்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்கே நகர், 
Ak Nagar, ஜெயலலிதா, Jayalalithaa,தேர்தல் கமிஷன், Election Commission, இடைத்தேர்தல்,by-election, தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி , Election Commissioner AK Jyothi,  தினகரன், Dinakaran, மதுசூதனன் , Madhusudhanan,  புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: ஆர்கே நகர் தொகுதியில் வரும் டிச.31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.


ரத்து


ஆர்.கே நகர் தேர்தல்: ஆணையம் பொறுமை

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தினகரன், மதுசூதனன் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.


ஆர்கே நகர்


இந்நிலையில், டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி, ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:07:34 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் மீண்டும் ரத்தாக வேண்டும் என்றால் அவசிய தினகரன் தேர்தலில் போட்டி இடவேண்டும்./.
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201707:34:54 IST Report Abuse
உஷாதேவன் தொப்பி தொடருமா? புதிய காட்சியாய்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
13-அக்-201706:47:53 IST Report Abuse
தேச நேசன் சீக்ரம் சார். இத நம்பி ஆர் கே நகர் தன்மானத்தமிழன் ஆளுக்கு ஐயாயிரமாவது கடன் வாங்கியிருக்கான் ரொம்ப லேட் பண்ணி வட்டியை ஜாஸ்தியாகவிடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-அக்-201718:54:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இவங்க லாலா முடியலன்னா, ஐநா சபையை வைத்து தேர்தல் நடத்தலாமே. நேரத்தை வீணடிக்க வேண்டாமே.
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
12-அக்-201718:52:43 IST Report Abuse
S.M.Noohu அப்போ மீண்டும் கங்கை அமரன் போட்டியிடுவார் என நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
12-அக்-201718:39:56 IST Report Abuse
hussain மும்பையில் இன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி படுதோல்வி மொத்தம் 81 சீட்டில் காங்கிரஸ் 57 பீஜேபி 4 சிவ சேனா 1 இப்போ தான் மக்களுக்கு பிஜேபி என்றாள் யாரு என்று தெறிகிறது பிஜேபி மண்ணை கவ்வ ஆரம்பித்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:16:43 IST Report Abuse
balakrishnan வரும் ஆனா வராது,
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201718:03:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பணப்பட்டுவாடா வழக்கு அடுத்த நூற்றாண்டுக்குள் விசாரிக்கப்படுமா? சம்பந்தப்பட்ட களவாணிகள் மேலே இன்னும் வழக்கு பதியல்லை நம்ம ஏவல்துறை. தேர்தலை ரத்து செய்த தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201717:58:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெவரமா எந்த வருஷம்ன்னு கமிட் பண்ணல்லை.
Rate this:
Share this comment
Cancel
Hm Join - Chennai,இந்தியா
12-அக்-201717:46:45 IST Report Abuse
Hm Join சின்னம் அதற்குள் கிடைச்சுடும்... எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்துங்கள்...
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:17:48 IST Report Abuse
balakrishnanசின்னத்தை வைத்து ஒட்டு போட்ட காலம் எல்லாம் இப்போது இல்லை, மேலும் ரெட்டை இல்லை சின்னம் இருந்தும் ஜெ அவர்களே தோல்வி அடைந்துள்ளார்,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை