தினகரன் மீது போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினகரன் மீது போலீசில் புகார்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: சபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசிய தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணத்தில் 2 போலீஸ் ஸ்டேசன்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தனபாலை, தினகரன் மரியாதை குறைவாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அரக்கோணம் கிராமிய போலீஸ் ஸ்டேசனிலும் தினகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201718:31:59 IST Report Abuse
Srinivasan Kannaiya தீராத விளையாட்டு பிள்ளை தினகரன் கட்சியில் ஓயாத தொல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை