டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு| Dinamalar

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டில்லி முதல்வர் கெஜ்ரிவால்,Delhi Chief Minister Kejriwal, கார், Car, திருட்டு, Theft,புதுடில்லி, New Delhi, டில்லி தலைமை செயலகம் , Chief Executive of Delhi, வேகன் ஆர் கார்,  Wagon R Car,

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான வேகன் ஆர் கார் ( கார் எண்: டி.எல். 9 சி ஜி 9769 ) டில்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடு போன கார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, இன்று( அக்.12) தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் கெஜ்ரிவால், தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது, அவரது காரை அங்கு காணவில்லை. அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் முதல்வரின் காரை திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar sundar - Madurai,இந்தியா
13-அக்-201715:37:44 IST Report Abuse
Shankar sundar யார் மேல் பழியை போடப் போகிறாரோ
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-அக்-201710:09:54 IST Report Abuse
P. SIV GOWRI ஒரு விளம்பரத்திற்கு அவரே திருட சொன்னாரோ ?
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
13-அக்-201709:38:39 IST Report Abuse
mukundan காரின் உண்மையான முதலாய் எடுத்து சென்று இருப்பார். இவர் இந்த காரை கடனாக வாங்கி திருப்பி தரவில்லை என்று இவரது நண்பர் ஒரு முறை சொல்லி இருக்கிறாரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை