நவ.,8 முதல் கோவை-சிங்கப்பூர் ஏர் இந்தியா விமான சேவை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நவ.,8 முதல் கோவை-சிங்கப்பூர் ஏர் இந்தியா விமான சேவை துவக்கம்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோவை-சிங்கப்பூர், ஏர் இந்தியா,விமான சேவை ,துவக்கம்

புதுடில்லி: நவ.,8 -ம் தேதி முதல் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவை துவக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா தெரிவித்திருப்பதாவது: டில்லியில் இருந்து கோவை வழியாக சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நவம்பர் 8-ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து வாரம் மூன்று முறை சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-அக்-201719:37:56 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வெல்கம் டயடீமே பிலைடா இருந்தால் நலம் மிட்னயிட்லெ சில்க் ஏர் விமானம் பிடிக்க வீட்டுலேந்து மாலை 7MANIKKE கிளம்பினால்தான் விமான நிலையம் போய் சேரவே ரெண்டுமணிநேரம் ஆவுதே( அவ்ளோ டிரபிகளே மாட்டிண்டு )ராதிருக்காமும் கெடுத்துண்டு மறுநாள் காலை ஆறுமணிக்கு சாங்கி போயி சேரனும் ,வயதானவர்கல் பயணிக்கும்போது ரொம்பவே கஷ்டமாயிருக்கே , ஏர் இந்தியா பகலிலே விட்டால் நலமாயிருக்கும் பயண நேரம் என்னவோ ஜஸ்ட் மூன்றுமணிநேரமேதான் ஆனால் விமான நிலையம் வயதுதான் பேஜாராயிருக்கு
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201719:02:20 IST Report Abuse
balakrishnan விமான ஓடு தளத்தை விரிவு படுத்தினால், ஏராளமான வெளிநாட்டு விமானங்கள் தங்களது பயணத்தை தொடங்க காத்திருக்கின்றன, எனினும் இம்முடிவை வரவேற்போம், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு வெளிநாட்டு விமான சேவை அவசியம் தேவை
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
13-அக்-201715:17:08 IST Report Abuse
parthaபுல்லட் ட்ரெயின் வேஸ்ட் என்று சொன்னவாறே நீர்????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை