புளுவேல் விளையாட்டு: சிவகாசி இளைஞர் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புளுவேல் விளையாட்டு: சிவகாசி இளைஞர் தற்கொலை முயற்சி

Added : அக் 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 புளுவேல்,bluewhale, விளையாட்டு, games,சிவகாசி இளைஞர்,Sivakasi youth,  தற்கொலை, suicide,ஜெயதீஸ்வரன்,  jayatheeswaran,மருத்துவமனை, hospital,

விருதுநகர்: புளுவேல் விளையாட்டை விளையாடிய சிவகாசி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த இளைஞர் ஜெயதீஸ்வரன் .புளுவேல் விளையாட்டை விளையாடி வந்த இவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanu - Mumbai,இந்தியா
12-அக்-201720:28:55 IST Report Abuse
Shanu love failure ஆக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை