France's President Emmanuel Macron To Visit India For Solar Summit | சூரிய சக்தி மாநாடு: டிச,.8-ல் பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை| Dinamalar

சூரிய சக்தி மாநாடு: டிச,.8-ல் பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சூரிய சக்தி மாநாடு, Solar Energy Conference,  சூரியமின்சக்தி, Sunshine Energy, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், France President Emanuel Macron, ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டோனியோ கட்டரஸ், UN General Secretary Antonio Cotrus,பிரதமர் நரேந்திர மோடி ,  Prime Minister Narendra Modi,பிரான்ஸ் அதிபர், President of France,  இந்தியா,India, புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: டில்லியில் வரும் டிசம்பரில் நடக்க உள்ள சூரியமின்சக்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சர்வதேச சூரிய மின்சக்தி மாநாடு டில்லியில்நடக்கிறது. சூரிய மின்சக்தியை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர், ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் வரும் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். டில்லியில் நடக்க உள்ள சூரிய மின் சக்தி மாநாட்டில் பங்கேற்கிறார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201721:55:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒய் யூ கம் இந்தியா.. மே பிரான்ஸ் கம்ன்னா.. ஓகே.. அக்லி விசிட் ஐ கம். யூ நோ கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.