டெங்கு பாதிப்பு: மத்திய குழு நாளை அக்., 13 ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு பாதிப்பு: மத்திய குழு நாளை அக்., 13 ஆய்வு

Added : அக் 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 டெங்கு,பாதிப்பு,மத்திய குழு,நாளை அக்., 13 , ஆய்வு

சென்னை: டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு நாளை (அக்., 13 )ஆய்வு செய்கிறது. இது குறித்து கூறப்படுவதாவது: டெங்கு பாதிப்புகள் குறித்து 5 மருத்துவர்கள் கொண்ட குழு நாளை ஆய்வு செய்கிறது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ழு ஆய்வு செய்ய உள்ளது. இன்று இரவு தமிழகம் வரும் மத்திய குழு நாளை டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகளை மத்திய குழு வழங்க உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மத்தியகுழு நேரில் ஆய்வு செய்ய உள்ளது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை