தீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக்கு 3 நாள் பரோல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக்கு 3 நாள் பரோல்

Added : அக் 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மதுரை,தீபாவளிக்கு,156 கைதிகளுக்கு, 3நாள், பரோல்

மதுரை: தீபாவளிக்கு 156 கைதிகளை 3 நாள் பரோலில் செல்ல மதுரை சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல200 கைதிகள் அனுமதி கோரி மனு அளித்திருந்தனர். மனு பரிசீலிக்கப்பட்டதில்156 கைதிகளுக்கு 3 நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுரை சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை