தீபாவளிக்கு வரும் 15 முதல் 17 ம் தேதி வரை 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கம் | Dinamalar

தீபாவளிக்கு வரும் 15 முதல் 17 ம் தேதி வரை 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 தீபாவளிக்கு,வரும் 15 முதல் 17 ம் தேதி, வரை  11,645,  சிறப்பு பஸ்கள் , இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அக்.,15 முதல் 17-ம் தேதி வரையில் 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: தீபாவளியை முன்னிட்டு சென்னை கோயம் பேடு பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மதுரை , சேலம் ,கோவை,எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள் புறப்படும். அண்ணாநகர்மேற்கு பணிமனையில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் புறப்படும் . பூவிருந்தவல்லிபஸ் நிலையத்தில் இருந்து வேலூர் ஆற்காடு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் பஸ்கள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை பணிமனையில் இருந்து இ.சி.ஆர் வழியாக கடலூர் , சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். ஆம்னி பஸ்கள் நசரத்பேட்டையில் இருந்து ஊரப்பாக்கம் வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajarajan - bangalore,இந்தியா
12-அக்-201722:30:42 IST Report Abuse
rajarajan 11,645 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இதனை நாட்களாக எங்கே இருந்தது. பொய்யை திரும்ப திரும்ப இந்த அரசு வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சுதந்திர தின விடுமுறையின்போதும் இதேபோன்று 11200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கூறினார்கள். ஏற்கனவே அதே ரூட்டில் ஓடிக்கொண்டிருந்த பஸ்களில் "சிறப்பு பேருந்து" என்ற ஸ்டிக்கரை ஒட்டி டிக்கட் விலையை கூட்டி மக்களிடமிருந்து கொள்ளையடித்ததுதான் நடந்தது. இப்போதும் அதுவே தொடரும். இத்தனை பஸ்களையும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிரந்தரமாக பிரித்து அனுப்பினால் விழாக்களுக்கு சிறப்பு பேருந்து விடவேண்டிய அவசியமே இருக்காது. ரோடு முழுவதும் பஸ்களாகத்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.