விரைவில் ஆட்சி மாற்றம் : விஜயகாந்த் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் ஆட்சி மாற்றம் : விஜயகாந்த் பேச்சு

Added : அக் 12, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விஜயகாந்த், Vijayakanth, திருவள்ளூர், Thiruvallur, தமிழகம்,Tamil Nadu,  தே.மு.தி.க.,DMDK,  அரசு மருத்துவமனை, Government Hospital, டெங்கு காய்ச்சல்,Dengue Fever, நிலவேம்பு கஷாயம்,neem ,டெங்கு  விழிப்புணர்வு,Dengue Awareness, தமிழக அரசு, TN Government,

திருவள்ளூர்: ''தமிழகத்தில், விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறினார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், நேற்று சந்தித்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின், அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு, அரசு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. டெங்கு காய்ச்சலால் பலியானோர் குறித்து, தமிழக அரசு பொய்யான தகவலை அளிக்கிறது. அரசு பள்ளிகளில் தான், டெங்கு அதிகமாக பரவுகிறது. இதற்கு காரணம், அரசு பள்ளிகள் சுத்தமாக இருப்பதில்லை. தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி நீடிக்கக் கூடாது; விரைவில், ஆட்சி மாற்றம் நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
14-அக்-201711:03:08 IST Report Abuse
Tamizhan kanchi திரு. வி.கா.ற்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்த்து உதவி செய்தமைக்கு பாராட்டுக்கள்... உங்களுக்கு உடல் நலம் சரியில்லை .... பத்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கொடுத்த நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறி விட்டீர்கள் .இனி உங்களுக்கு வாய்ப்பு இல்லை .ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் .நேர்மையானவர்- களுக்கு ஆதரவு கொடுங்கள் .அதுவும் நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவைதான் .
Rate this:
Share this comment
Cancel
niki - Chennai,இந்தியா
13-அக்-201716:12:14 IST Report Abuse
niki muthalla ungala maathunga apro aatchiya maathalaam
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
13-அக்-201715:56:53 IST Report Abuse
Prem தமிழ்நாட்டில் நடக்கும் மக்களாட்சியை எந்த அன்னிய சக்தியாலும் கவிழ்க்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
13-அக்-201715:51:13 IST Report Abuse
Sarathi_Ganesh ivar enna marupadiyum arasiyalil karuthugalai koora aarambitthu vittar
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-அக்-201715:38:43 IST Report Abuse
Endrum Indian "நான் உளறுவதை கேட்கவும் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நான் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கின்றது". விஜயகாந்தின் உள்மனது.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-அக்-201714:08:28 IST Report Abuse
balakrishnan முதலில் அவர் பேசுவதை புரிந்துகொள்வதே சிரமம், அவரால் எதுவும் செய்யமுடியாது, இருந்தாலும் அவரும் ஏதோ அரசியல் செய்யவேண்டும் என்ற ஆவலில் ஏதாவது பேசுவார்,
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
13-அக்-201711:28:03 IST Report Abuse
Krishna Prasad இதையே தான் அவர் எப்போ பேசினாலும் சொல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-அக்-201711:10:19 IST Report Abuse
Devanatha Jagannathan நல்ல பேச்சு திறமையை வளர்த்துக்கிட்டு தயாராகுங்க.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201710:49:39 IST Report Abuse
Sampath Kumar அடுத்து உங்க ஆட்சியா கேப்டன்
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
13-அக்-201710:03:47 IST Report Abuse
karthi ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதில் உங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. காரணம், நீங்கள் மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டீர்கள். 2011 இல் மிக பெரிய கூட்டணி தவறு செய்தீர்கள். 2016 இல் அதைவிட பெரிய கூட்டணி தவறு செய்தீர்கள். உங்கள் உடல் நலமும் சரியில்லை என்பது உங்கள் பேச்சிலும், செய்கையிலும் தெரிகிறது. இனி நீங்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை