பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் நுழைந்ததால் சர்ச்சை Dinamalar
பதிவு செய்த நாள் :
பெண்கள் கழிப்பறைக்குள்
ராகுல் நுழைந்ததால் சர்ச்சை

உதய்பூர்: குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும், காங்., துணைத் தலைவர், ராகுல், பெண்களுக்கான கழிப்பறையில் நுழைவது போன்ற புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 பெண்கள்,கழிப்பறைக்குள்,ராகுல்,நுழைந்ததால்,சர்ச்சை

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்., துணைத் தலைவர், ராகுல், சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இங்குள்ள, சோட்டா உதய்பூரில் நடந்த, பேரணியில் பேசிய ராகுல், நிகழ்ச்சி முடிந்ததும், அருகில் இருந்த கழிப்பறைக்கு சென்றார்.

அவருடன், பாதுகாவலர்களும் சென்றனர். அங்கு, ஆண்களுக்கான கழிப்பறைக்கு செல்வதற்கு பதில், பெண்கள் கழிப்பறையில்,ராகுல் நுழைந்து விட்டார். உள்ளே சென்ற ராகுல், வெளியில் வரும் வரை, பாதுகாவலர்கள் கழிப்பறைக்கு வெளியில் காவலுக்கு நின்றனர்.

பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் செல்வது போன்ற புகைப்படம், சமூக ஊடகங்களில் வெளியானது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கழிப்பறைக்கு வெளியில், ஆண், பெண்

Advertisement

கழிப்பறைகளுக்கான அடையாளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், குஜராத்தி மொழியில், பெண்கள் கழிப்பறை என, ஒரு தாளில் எழுதப்பட்டு, சுவரில் ஒட்டப்பட்டு இருந்ததை, ராகுல் கவனிக்க வில்லை என்றும், கட்சியினர் சமாதானம் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
03-டிச-201721:50:09 IST Report Abuse

Paranthamanராகுல் ஒரு கவன குருடன். அவசர குடுவை. குருடன். தண்ணீர் எடுக்க போனால் கூட எட்டு ஆள் போகவேண்டும். இந்த மாதிரி ஆட்கள் கையில் ஆட்சி போனால் நாடு அதோகதி ஆகும்.

Rate this:
Muruganandam - karaikal,இந்தியா
13-அக்-201722:26:34 IST Report Abuse

Muruganandam இன்றும். சில அரசு அலுவலகங்களில் பொது கழிப்பறைகளை இருபாலரும் பயன்படுத்தி வருகின்றனர், வெட்டவெளியில் இயற்கை உபாதையை கழித்த பி ஜே பி அமைச்சரின் செயலை எண்ணிப்பாருங்கள்

Rate this:
kandhan. - chennai,இந்தியா
14-அக்-201710:17:08 IST Report Abuse

kandhan.சூப்பர் பதிலடி கந்தன் சென்னை...

Rate this:
Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா
13-அக்-201722:04:55 IST Report Abuse

Raja (Thravida Veriyan)பெண்கள் உரிமைக்காக இவ்வளவு போராட வேண்டியதில்லை

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
13-அக்-201721:42:43 IST Report Abuse

siriyaarProblem is toilet doesnot image sign, language is gujarathi, raghul is an immatured all together this thamasa happened. If a majured man comes under these situation he definetly asked some one for help to know before enter. Either he is immatured or may be use the opportunity see something possible

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
13-அக்-201719:36:29 IST Report Abuse

Visu Iyerவி ஐ பி கழிப்பறை இப்படியா இருக்கும்.. இது தான் குஜராத் ஆட்சியா.. ப ஜக ஆட்சியை அகற்றுவோம் என்று யாராவது சொல்ல போறாங்க..

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-அக்-201718:59:45 IST Report Abuse

Nallavan Nallavanகைப்புள்ளய ரெண்டு நாளா வெச்சு செஞ்சுப்புட்டீங்களே .....

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
13-அக்-201718:02:33 IST Report Abuse

R.MURALIKRISHNANராகுல் 24மணி நேரம் தூங்கற ஆளு.பின்ன இப்படிதா னே பண்ணுவார்.கொஞ்சம் தண்ணிய தெளீங்க பாஸ்

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-அக்-201717:32:49 IST Report Abuse

Devanatha Jagannathanபடம் பார்த்து தான் கதை தெரியும்.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-அக்-201717:06:48 IST Report Abuse

Cheran Perumalசரின்னு பட்ட இடத்துக்கு போயிருக்கிறார்.

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
13-அக்-201716:41:28 IST Report Abuse

Shanuஅந்த கழிப்பறைக்கு முன் குஜராத்தி மொழியில் எழுதி இருந்தது யாருடைய தவறு??

Rate this:
natarajan - Hyderabad,இந்தியா
30-நவ-201712:42:11 IST Report Abuse

natarajanShanu தமிழ் நாட்டில் என்ன ஹிந்தி லேயே யா எழுதறாங்க . கை புள்ளைக்கு கூஜா தூக்கி வேறயா...

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement