டெங்கு சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெங்கு சிறுவன் பலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை யாகப்பா நகரை சேர்ந்தவர் விஜய். இவரது மகன் பாரதிவேல்,3. சிறுவனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் என உறுதி செய்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை