அக்., 14ல் வேலை வாய்ப்பு முகாம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அக்., 14ல் வேலை வாய்ப்பு முகாம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை மீனாட்சி கலை, அறிவியல் கல்லுாரியில் அக்., 14ல் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த, வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இரு பாலரும் பங்கேற்கலாம். முப்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். பங்கேற்க விரும்புவோர் அக்., 14ல் காலை 9:00 மணிக்கு முகாம் நடக்குமிடத்தில் நேரடியாக விண்ணப்பங்களை
பெறலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை