தொன்மை மன்ற விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொன்மை மன்ற விழா

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளியில், தொன்மையை போற்றும் மன்ற விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
தொன்மையை போற் றும் விதமாக நடந்த கண்காட்சியில், பழங்கால விளையாட்டு பொருட்கள், பாரம்பரிய உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
மாணவர்களின் கிராமிய நடனம் நடந்தது. தொடர்ந்து நடந்த
அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் தங்கள் படைப்புகளை வைத்திருந்தனர். கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகளை துணைத்தலைமை ஆசிரியை ஏஞ்சலின் பிரேமலதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை