இன்றைய நிகழ்ச்சி: மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : அக் 13, 2017
Advertisement

கோயில்
திருஅருட்பா அகவல் பாராயண பூஜை: செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.
தாமாதர தீப திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:30 மணி.
லலிதா சகஸ்ர ஸ்தோத்ர பாராயணம்: ஷீரடி சாய்பாபா கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 5:45 மணி.
மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா: சுப்பிரமணிய சுவாமி கோயி்ல், திருப்பரங்குன்றம், காலை 9:00 மணி.
முருகன், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம் காலை 7:00 மணி.
துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.
புவனேஷ்வரி அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.
விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00.
துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங் குன்றம், காலை 10:30 மணி.
அம்மனுக்கு பூஜைகள்: பாம்பலம்மன் கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி
அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி. ராகுகால பூஜை: காலை 10:30 மணி.
சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.
அம்மனுக்கு பூஜைகள்: கருமாரியம்மன் கோயில், பாம்பன்சாமி நகர், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.
துர்க்கா தேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில், மகா
லட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:0 மணி.
அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
திவ்ய பிரபந்த பாராயணம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், அமைதி சோலை நகர், திருநகர், காலை 9:30 மணி. இரவு 7:35 மணி.
ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர், காலை 9:00 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப் பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
நெய் மிளகு கஞ்சி படையல்: மச்சமுனி குடில், பெரிய ரதவீதி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஸ்ரீமச்சமுனி சித்தர் ஜீவ ஞான புண்ணிய ஆலயம் டிரஸ்ட், காலை 7:00 மணி.
அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் பூஜைகள்: இரவு 7:15 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமுறை பண்ணிசை பயிற்சி: நிகழ்த்துபவர்: சுந்தரராமன், பன்னிரு திருமுறை மன்றம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.
திவ்ய பிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மாலை 6:30.
திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.
சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்., காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
பொது
காந்தி ஜெயந்தி விழா: பங்கேற்பு: ஜனதாதள மாநில பொதுச்செயலாளர் ஜான்
மோசஸ், காமராஜ் மக்கள் நல மன்றம், சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: மாவட்ட ஜனதா தளம், மாலை 6:00 மணி.
சமஸ்கிருத வகுப்பு: நிகழ்த்துபவர்: கிருஷ்ணவேணி, கருமாரியம்மன் வித்யா பீடம், துரைச்சாமி நகர், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்: துவக்கி வைப்பவர்: எஸ்.ஆர்., எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், மதுரை கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம், காலை 9:00 மணி
காது மூக்கு தொண்டை நிபுணர்கள் மாநில மாநாடு: தலைமை:வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்து ராமலிங்கம், கலெக்டர் வீரராகவராவ், வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
ரத்ததான முகாம்: மதுரை கல்லுாரி வளாகம், பங்கேற்பு: முதல்வர் சுரேஷ், காலை 10:15 மணி.
உடல் நலனே செல்வம் கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் பாண்டியராஜா,
மதியம் 12:30 மணி.
ஜி.எஸ்.டி., தாக்கம் குறித்த கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி இணை பேராசிரியர் நிர்மல் ராஜ்குமார், மதியம் 12:00 மணி.
ேஷக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கில இலக்கிய கழகம், காலை 10:00 மணி.
தொழிற்சாலை எதிர்பார்ப்பு கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை ஆரோஸ்ரீ மனித வள மேம்பாட்டு மேலாளர் ராஜேஷ், காலை 10:00 மணி.
பெற்றோர் ஆசிரியர்
ஆலோசனைக் கூட்டம்:
முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, திருநகர், காலை 9:00 மணி.
மென்திறன் வளர்ச்சி
கருத்தரங்கு: பங்கேற்பு: பெங்களூரூ மென்பொருள் பயிற்சியாளர் சுப்பிரமணியன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, காலை 10:00 மணி.
பேரிடர் மேலாண்மை
தின கருத்தரங்கு: பங்கேற்பு: முதல்வர் ராமலிங்கம்,
சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, காலை 10:30 மணி.
ஆசிரியர், மாணவர் கருத்த ரங்கு: பங்கேற்பு: டாக்டர் ஜெயசந்திரன், சி.எஸ்.ஐ., பி.எட்., கல்லுாரி, பசுமலை, மதுரை, காலை 11:30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
இலவச மருத்துவ முகாம்: வெள்ளநாதன்பட்டி, மேலுார், ஏற்பாடு: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலுார், காலை 10;00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம்: பெரியஆலங்குளம், சிகிச்சை அளிப்பவர்: டாக்டர் சரவணக்குமார், ஏற்பாடு: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, காலை 7:00 மணி.
நிறைவு விழா: பில்லிசேரி, மாத்துார் ஊராட்சி, பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, ஏற்பாடு: மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி, மதுரை, மதியம் 3:00 மணி.
யோகா, தியானம்
பெண்கள் யோகா: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி.
யோகா : ரயில்வே காலனி இருபாலர் பள்ளி, மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிலையம், மதுரை, காலை 6:00 மணி.
யோகா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 6:00 மணி.
யோகா: ராஜாஜி பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.
யோகா: கீதாநடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா மையம், காலை 6:00 மணி.
இலவச யோகா: எக்கோ பார்க், தியானகுடில், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ஹெல்த் கிளப், மதுரை, காலை 6:20 மணி.
தியானம்: அரவிந்தர் அவென்யூ, 6 வது பஸ் ஸ்டாப், திருநகர், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.
யோகா: பாரதியார் பூங்கா, மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை