நெல்லையில் பரவலாக மழைமின்னல்தாக்கி மாடு, 21 ஆடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பரவலாக மழைமின்னல்தாக்கி மாடு, 21 ஆடுகள் பலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



திருநெல்வேலி:நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மின்னல் தாக்கியதில்21 ஆடுகள், ஒரு மாடு பலியாயின.அம்பாசமுத்திரம்,கல்லிடைகுறிச்சி, வள்ளியூர், சங்கரன்கோவில் என பரவலாக அனைத்து பகுதிகளிலும்மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியிலும் மாலை 4 மணிக்கு துவங்கிய மழை ௩௦ நிமிடங்களுக்குதொடர்ந்தது. மாலையில் மழையுடன் மின்னல் தாக்கியதில், அம்பூரணி சாத்தான்குளத்தில் தளவாய்என்பவரின் 21 ஆடுகள் பலியாயின. திருவேங்கடம் அருகே கருங்கோட்டூரில்மின்னல் தாக்கியதில் சந்தானம் என்பவரின் பசுமாடு பலியானது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை