Congress Biggest Beneficiary Of Mahatma's Assassination: Uma Bharti | காந்தி கொலையால் ஆதாயம் பெற்றது காங்.: உமா சர்ச்சை பேச்சு| Dinamalar

காந்தி கொலையால் ஆதாயம் பெற்றது காங்.: உமா சர்ச்சை பேச்சு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காந்தி கொலை, Gandhi murder, சர்ச்சை, controversy, ஆமதாபாத், Ahmedabad, உமாபாரதி, Uma Bharati,குஜராத் சட்டசபை தேர்தல், Gujarat assembly election,பா.ஜ மூத்த தலைவர் உமா பாரதி, BJP senior leader Uma Bharti, மகாத்மா காந்தி , Mahatma Gandhi, ஆர்.எஸ்.எஸ்.,RSS,  காங்கிரஸ், Congress,

ஆமதாபாத்: காந்தி கொலையால் காங். அதிகம் ஆதாயம் அடைந்ததாக உமாபாரதி கூறினார்.

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பானஸ்கந்தா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ. மூத்த தலைவர் உமா பாரதி கலந்து கொண்டார். அப்போதுஅவர் கூறியது, ! மகாத்மா காந்தி கொலையால் பாதிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் தான்; ஆனால் அதிக பலன் அடைந்தது காங்கிரஸ்; ஏனெனில், சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலைத்துவிடும்படி, மகாத்மா காந்தி கூறினார். அவர் கொலை செய்யப்பட்டதால், காங்., கலைக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் காந்தி கொலையால் பெருமளவு ஆதாயம் அடைந்தது காங். என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-அக்-201719:28:37 IST Report Abuse
Malick Raja கோவிந்த ஆச்சாரியா மூலம் பயனடைந்தது யார் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-அக்-201716:08:05 IST Report Abuse
Agni Shiva காந்தியை கொன்ற வழக்கை விசாரித்தது அப்போதைய கான் கிராஸ் அரசு. எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றோ, ஊடங்கங்களோ, பத்திரிகைக்கோ, தொலைக்காட்சிகளோ, ஒன்றுமே இல்லாத நிலையில், கான் கிராஸ் நீதிபதியை கொண்டு, கான் கிராஸ் அடிமைகளான வக்கீல்களை கொண்டு, கான் கிராஸ் என்ற அநீதி மன்றத்தில் விசாரித்து, பொய் விசாரணை செய்து, பொய்களை உண்மையாக்கி, உண்மைகளை புதைத்து கடைசியாக தீர்ப்பை செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை.. இப்போது விசாரணையை ஆரம்பித்தால், ஏற்கனவே ஆதாரங்கள் மறைக்கப்பட்டு இருப்பினும் பல்வேறு மறுக்கமுடியாத சந்தேகங்களை அது கொண்டு வரும். காந்தியின் கொலையில் மறைக்கப்பட்ட பல்வேறு உண்மைகள் வெளிவரும்..இதன் மூலம் இந்தியா முழுவதும் காந்தியின் கொலைக்கான காரணமும் அது நடைபெறுவதற்கு காரணமான சூழ்நிலையும் -கான் கிராஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று காந்தி வற்புறுத்திய நிலையில் - அவரை கொல்வதற்காக வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்பன போன்ற உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். மட்டுமின்றி, கான் கிராஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கக்கி தந்த வாந்தியை 'இந்திய வரலாறு 'என்று படிப்பதும் நிற்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்..காந்தி கொலைப்பற்றிய விசாரணை உயிர் பெற விடும்.
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-அக்-201712:32:00 IST Report Abuse
அறிவுடை நம்பி காவிக்கு இருந்த மரியாதையையே கெடுத்தவர்கள் தான் இந்த கபட நாடக பிஜேபி காரர்கள்..
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-அக்-201715:56:05 IST Report Abuse
Agni Shivaஇதை அரபிகளுக்கு துதிபாடும் மூர்க்க அடிமைகள் சொல்லவேண்டாம்..பச்சைகளுக்கு எப்போதுமே கொலை வெறி தான் மாறாக காவி எப்போது தியாகம் மற்றும் வீரம்....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-அக்-201711:57:21 IST Report Abuse
Pasupathi Subbian உமா பாரதி அவர்கள் கூறியது உண்மை. காந்தியின் இறப்பு , காங்கிரசின் பலம் . இதனால் ஆர் எஸ்எஸின் பெயர் கெட்டு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது என்பதே உண்மை. இன்னமும் அவர்கள் மீதான கறை முழுவதும் போகவில்லை.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
13-அக்-201711:42:51 IST Report Abuse
GB.ரிஸ்வான் வேலை வெட்டி இல்லாத காவியின் (எல்லாம் கொண்ட ஆசை பாஷை பெண்துறவி)விளம்பர புலம்பல் இது என எடுத்துக்கொள்ளவேனும்... இந்த மாதிரி முட்டாள் தனமான சர்ச்சை பேச்சுகளால் நானும் உள்ளேன் என விளம்பர படுத்திக்கவேண்டியது
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-அக்-201712:43:24 IST Report Abuse
Pannadai Pandianரிஸ்வான்..... உண்மை தான் போங்க.... நானும் இருக்கேன்னு சொல்லுது....
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
13-அக்-201711:42:17 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் காந்தியால் ஆதாயம் அடைந்தது காங்கிரஸ் , பிரிட்டிஷ் அரசு , இங்கே ஊடுருவிய வந்தேறி மார்க்கத்தவர்கள் , நேரு குடும்பம் .. மற்றும் பாகிஸ்தான். காந்தியால் பாதிக்கப்பட்டது பாரதம் , இந்த மண்ணின் பூர்விக குடிமக்களான இந்துக்கள் , உண்மையான தேச பக்தர்கள். இது மட்டுமா ? உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி, பகத்சிங் , வ உ சி போன்றோர் செய்த தியாகங்கள் மறைக்கப்பட்டு அவர்களின் வரலாறுகள் புறக்கணிக்க பட்டது , இன்றுஇந்த நாடு முன்னேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்க முக்கிய காரணமான நேரு குடும்ப ஆட்சி இவை எல்லாமே காந்தி இந்த நாட்டிற்கு செய்த மன்னிக்க முடியாத பாவங்கள் ..
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-அக்-201712:46:45 IST Report Abuse
Pannadai Pandianகாஷ்மீரால, காஷ்மீர்காரனால நாடு குட்டி செவுரா போச்சு. நேரு மாமா நாட்டு மக்களை பாக்கல.......
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-அக்-201711:37:59 IST Report Abuse
Appu காவி உடுத்துன ஆம்பள அரசியல் சாமியார் நாம உ பி முதல்வரையா யோகி....காவி உடுத்துன பொம்பள சாமியார் நாம உமா பாரதியம்மா...நாங்க எல்லாம் கருத்து பதிய காசா பணமா கொடுக்குறோம்?அது போல பேசுறதுக்கு உமா பாரதியம்மாவுக்கு காசா பணமா பேசுங்க..பேச்சுரிமை உள்ள நாடு நம்ம நாடு...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-அக்-201712:48:15 IST Report Abuse
Pannadai Pandianமனச விட்டு பேசினாத்தான் உண்மை வரும். சும்மா நாசூக்கு பாத்து எழுதினா உண்மை புதைக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201711:32:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உண்மையை சொன்னால் காங்கிரஸ் /திராவிட மட்டைகள் பாய்ந்து பிராண்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
13-அக்-201712:48:51 IST Report Abuse
Pannadai Pandianஉண்மையா சொல்லாம நீதான் இப்ப டென்சன் பண்ற.......
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
13-அக்-201722:54:29 IST Report Abuse
sankarபன்னாடை என்ன கொஞ்ச நாலா காணும் சீனாக்காரன் எதாவது சந்தேக கேஸ்ல போட்டுட்டானா...
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
13-அக்-201711:24:59 IST Report Abuse
Rajavelu E. இவர்கள் எல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் இருந்திருந்தால் ஒரு புல்லை கூட பிடுங்கி இருக்க மாட்டார்கள். மஹாத்மவை பற்றியோ காங்கிரசை பற்றியோ பேச இவர்களுக்கு அருகதை இல்லை. நாட்டின் நலனுக்காக முன்னாள் காங்கிரசுக்காரர்கள் இழந்தது ஏராளம்.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
13-அக்-201711:13:45 IST Report Abuse
Solvathellam Unmai இந்த காவி சூனியக்காரி முகத்தை பார்த்தாலே தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை