'ஜாக்டோ - ஜியோ' இன்று அவசர கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஜாக்டோ - ஜியோ' இன்று அவசர கூட்டம்

Added : அக் 13, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
'ஜாக்டோ - ஜியோ'  இன்று அவசர கூட்டம்

சென்னை: தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இன்று(அக்.,13), 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது. சென்னையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், பிற்பகல், 2:00 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. அதன் முடிவுகள் குறித்து, மாலை, 6:00 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201711:06:59 IST Report Abuse
Sampath Kumar அம்ம்புட்டு பக்கிகளையும் வீட்டு அனுப்புங்க மக்களின் வயிற்று எரிச்சலை வாங்கி கொட்டி கிட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
13-அக்-201709:34:09 IST Report Abuse
Mohan Sundarrajarao எவ்வளவு கொடுத்தால்தான் இவர்கள் திருப்தி அடைவார்கள்?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
13-அக்-201708:24:00 IST Report Abuse
ரத்தினம் ஜெயலலிதா செஞ்ச மாதிரி, வேலைக்கு போகாம , போராட்டம் பண்ணிக்கிட்டு லஞ்சம் வாங்கிகிட்டு இருக்கிற , மக்களை கஷ்டப்படுத்தும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் பண்ணிட்டு படித்து வேலை இல்லாமல் இருக்கிற இளைய தலை முறையினருக்கு வாய்ப்பு கொடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:21:13 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்து ஊதிய முரண்பாடுகளை களைய தனி கமிஷன் கேட்காதீர்கள்.. இனி ஊதியம் கணிசமாக உயர்ந்து விட்டதால் கடைமையை செய்ய பயனாளிகளிடம் கையூட்டு/ கமிஷன் கேட்க கூடாது என்று முடிவு எடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
13-அக்-201707:44:18 IST Report Abuse
அம்பி ஐயர் ஏமாற்றமா....??? இன்னமும் வேண்டுமா...??
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-அக்-201706:59:59 IST Report Abuse
Rajendra Bupathi குடுத்தத புடுங்கிக்க போறாங்கைய்யா?அப்புறம் தீபாவளி நேரத்துல கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிட போவுது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை