ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-வங்கதேசம் மோதல்| Dinamalar

ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-வங்கதேசம் மோதல்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆசிய கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-வங்கதேசம் மோதல்

தாகா: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 10வது சீசன் வங்கதேச தலைநகர் தாகாவில் நடக்கிறது. இதில் இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் 5-1 என ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, இன்று(அக்., 13) நடக்கும் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை