கோப்பையை வெல்வது யார்? இன்று இந்தியா-ஆஸி., 3வது டி-20 போட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோப்பையை வெல்வது யார்? இன்று இந்தியா-ஆஸி., 3வது டி-20 போட்டி

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோப்பையை வெல்வது யார்? இன்று இந்தியா-ஆஸி., 3வது டி-20 போட்டி

ஐதராபாத்: இந்தியா-ஆஸி., அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி, இன்று(அக்.,13) நடக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ‛டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி ஐதராபாத்தில் இன்று(அக்.,13) நடைபெறுகிறது. ‛பைனல்' போன்ற இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும். இன்றைய போட்டியின் போது இடியுடன் கூடிய மழை வர 93 சதவீத வாய்ப்புள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:15:04 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றி நமதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை