இன்றைய(அக்.,13) விலை: பெட்ரோல் ரூ.70.90; டீசல் ரூ.60.02| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(அக்.,13) விலை: பெட்ரோல் ரூ.70.90; டீசல் ரூ.60.02

Added : அக் 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டீசல்,diesel,பெட்ரோல்,petrol,சென்னை,Chennai,  பெட்ரோல் விலை,petrol prices,டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.90 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(அக்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.90 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான, ரூ.60.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(அக்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201711:09:03 IST Report Abuse
Sampath Kumar இந்த பொழப்புக்கு சீக்கிரம் இந்த அரசாங்கம் வீழ்த்த படும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201707:41:16 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்களுக்கே நடுத்தரமக்களை பார்த்தால் பாவமாக இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை