ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதியினர் இன்று விடுதலை| Dinamalar

ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதியினர் இன்று விடுதலை

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதியினர் இன்று விடுதலை

அலகாபாத்: டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார், 14, கொலை வழக்கில் அவரது பெற்றோரும், பல் டாக்டர்களுமான, ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வாரை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, 2013ல் இருந்து, தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார், இன்று(அக்.,13) விடுதலை செய்யப்படுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:11:41 IST Report Abuse
Srinivasan Kannaiya சென்ற நான்கு ஆண்டுகளில் தல்வார் தம்பதியினரின் மனசாட்சியே அவர்களை கொன்று இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை