5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிக்துள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் . திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.பி., அணையின் மொத்த உயரமான 53 அடியில் தற்போது 50.6 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை