பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு| Dinamalar

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
பாலாற்றில் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

வேலூர்: கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு, மற்றும் ஆந்திராவில் பெய்யும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புல்லூர் பாலாற்றில் வெள்ளம் காரணமாக ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் 22 தடுப்பணைகளை தாண்டி வெள்ள நீர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.