மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 31,236 கனஅடியில் இருந்து 21,264 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.51 அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 61.66 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை