டெங்கு: பெண் வழக்கறிஞர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெங்கு: பெண் வழக்கறிஞர் பலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் கவிதா (36). வழக்கறிஞரான இவர், காய்ச்சல் காரணமாக 2 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவிதா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார். இதனையடுத்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை