புதுச்சேரி: எம்.எல்.ஏ., மீது தடியடி| Dinamalar

புதுச்சேரி: எம்.எல்.ஏ., மீது தடியடி

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தி, கைது செய்தனர்.

எம்.எல்.ஏ., மீது தடியடி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-அக்-201716:28:30 IST Report Abuse
Endrum Indian நிஜமா? இல்லை ஸ்டாலின் ஸ்டையிலிலா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை