பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி குறைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி குறைப்பு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வாட் வரி, ம.பி., சிவராஜ் சிங் சவுகான்

போபால் : மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி இன்று முதல் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். டீசல் மீதான வாட் வரி 5 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதமும் குறைக்கப்படுவதாகவும், புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201715:24:13 IST Report Abuse
அப்பாவி உள்ளூர் தேர்தலில் வாங்குன அடி.....இதே போல் மேலும் சில அடிகள் வாங்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை