டெங்கு ஒழிப்புக்கு ரூ.256 கோடி வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு ஒழிப்புக்கு ரூ.256 கோடி வேண்டும்

Added : அக் 13, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டெங்கு, மத்திய அரசு, நிதியுதவி

சென்னை : டெங்கு குறித்த ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.256 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை அவர்கள் உடனடியாக வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளனர். தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மத்திய குழு ஆய்வு செய்வர். தமிழகத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்கி இருந்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வர் என தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201716:12:08 IST Report Abuse
karthikeyan 250 கோடியில் ஒரு பைசாக்கூட டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போய் சேராது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201715:45:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அந்த தொகையை அவர்கள் உடனடியாக வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது - கொள்ளையடிக்க பறக்கிறான் பாரு பக்கி.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201715:44:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வருமானவரி ஏய்ப்பு 287 கோடின்னு சொன்னாங்க, இப்போ 256 கோடி தான் கேக்குறீங்க?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-அக்-201715:24:33 IST Report Abuse
ஜெயந்தன் அட பாவிகளா....256 கோடி குடுத்தா எப்படி ஒழிப்பீங்க??/ சொல்லுங்களேன் ..
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201715:22:38 IST Report Abuse
அப்பாவி அம்மா டெங்கு ஒழிப்புதிட்டம்....பேர் வெச்சுருங்க....
Rate this:
Share this comment
Cancel
Visu Kvn - Chengalpattu,இந்தியா
13-அக்-201715:12:21 IST Report Abuse
Visu Kvn அந்த 256 கோடி உங்களுக்கு வேணுமா இல்ல டெங்குகூ வேணுமா
Rate this:
Share this comment
Cancel
Visu Kvn - Chengalpattu,இந்தியா
13-அக்-201715:09:04 IST Report Abuse
Visu Kvn டெங்குக்கு வேணுமா இல்ல உங்களுக்கு வேணுமா ?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-அக்-201714:40:17 IST Report Abuse
rajan இதுல கமிசன் காசு எல்லாம் அடக்கம் தானே, நல்லா குமாரசுவாமி கணக்கு பார்த்து போடு.
Rate this:
Share this comment
Cancel
mani - siva  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201714:35:27 IST Report Abuse
mani good he need mony cpi r u job ready
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201714:17:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் டெண்டர் விட சொல்லி நம்ம எல்காட் கிட்ட கொடுத்தீங்கன்னா 20 வருடத்திற்கு முந்தைய மருந்து மற்றும் சாதனங்கள் வேண்டும் என்று டெண்டர் விடுவார்கள் (அந்த பழைய/காலாவதி ஸ்டாக் ஏஜென்டிடம் பேசிவிடுவார்கள் ) யாராவது வேறு சப்ளயர் புதிய மருந்து மற்றும் உபகரணம் உள்ளது என்று சொன்னால் தாராளமாக அதற்கு டெண்டரில் நிரப்புங்கள் என்பார் (எப்படியும் காலாவதி மருந்து /சாதனம் தானே விலை குறைவு , கட்டிங் அதிகம் ). மக்கள் பணம்தான் வீண்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை