நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமின்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமின்

Added : அக் 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நடிகர் சந்தானம், முன்ஜாமின்

சென்னை : ஒப்பந்தக்காரர் ஷண்முகம், வழக்கறிஞர் பிரேம் ஆனந்த்தை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், நடிகர் சந்தானம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் முன்ஜாமின் அளித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13-அக்-201717:52:52 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கூடாத கூட்டு என்றும் ஆபத்தானது என்பது சந்தானத்திற்குத் தெரியாதா? ஜெயலலிதா அவர்களுக்கு எதனால் துயரநிலை ஏற்பட்டது என்றும் தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
13-அக்-201716:03:36 IST Report Abuse
Kannan இவரை போல பணம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எவ்வளவு கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தினாலும் சட்டம் உடனடியாக ஜாமீன் வழங்கிவிடும். இதுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாதத்தை பொய்யாக்கிவிட்டது. மக்கள் அவரின் படங்களை புறக்கணித்து நீதியின் முன் மண்டியிடவைக்கவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு உதவும் திரைத்துறையின் முகமூடியை கிழிக்கவேண்டும். செய்விர்களா எனதருமை தமிழ் சொந்தங்களே. வீழ்க பணத்திமிரின் வன்முறை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை