பட்டாசு தடைக்கு மதச்சாயம் பூசுவதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை| Dinamalar

பட்டாசு தடைக்கு மதச்சாயம் பூசுவதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை

Added : அக் 13, 2017 | கருத்துகள் (82)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பட்டாசு,Fireworks,  சுப்ரீம் கோர்ட், Supreme Court, தீபாவளி,  Deepavali, காற்று மாசுபாடு , Air Pollution, மதச்சாயம் , Religious, புதுடில்லி,New Delhi,

புதுடில்லி : டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் நவம்பர் 1 ம் தேதி வரை பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து பட்டாசு வணிகர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்து தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், பட்டாசு விற்பதற்கான தடை தொடரும். பட்டாசுகளை ஏற்கனே வாங்கியவர்கள் இப்போது வெடிக்கலாம். காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவுக்கு சிலர் மதச்சாயம் பூச முயற்சிப்பது வலியையும், வேதவையையும் தருகிறது.
அரசியல்வாதிகளும், மற்றவர்களும் இந்த தடை இந்துக்களுக்கு எதிரானது என கூறி உள்ளனர். இத்தகைய விமர்சனங்கள் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த தடை இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் தான். அதுவும் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளியை கொண்டாடினால் அது காற்று மாசுபாட்டு அளவை எந்த அளவிற்கு குறைக்கும் என்பதை அறிவதற்காக மட்டுமே. அதனால் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கவோ, மத சாயம் பூசவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது.பட்டாசு தடையை நீக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் உறுதி

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-அக்-201705:50:07 IST Report Abuse
Sanny இந்தியாவில் சும்மாவே ஜாதி பிரச்சனை, மத சாயம் பூசுவது எங்குமிருக்கு.தினமலர் வாசகர் பகுதியிலும் இருக்கு,
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
14-அக்-201704:20:23 IST Report Abuse
Mariappa T விடுங்க........ பாஸ். எல்லோரும் சந்தோசமா இருங்க. வெடிக்கிறது மட்டும்தான் சந்தோசமா?. டில்லி ரோட்டில நடந்து பாருங்கள் உங்கள் கண்ணில் கண்ணீர் வரும். இதற்கு மதம் நேயம் வேண்டாம் மனித நேயம் வேணும்..
Rate this:
Share this comment
Cancel
A.Navarajan - Coimbatore ,இந்தியா
14-அக்-201700:47:38 IST Report Abuse
A.Navarajan எ கொசுவுக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின கதையாவுல்ல இருக்கு. அப்ப காத்த மாசு படுத்துற வாகன புகையை என்ன செய்ய போறாவளாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை