தீபாவளிக்கு விடுமுறை: மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு விடுமுறை: மனு தள்ளுபடி

Added : அக் 13, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தீபாவளி, Diwali,விடுமுறை, holidays,  ஐகோர்ட் ,HC ரயில்,train, பஸ்,bus, வழக்கறிஞர் பாஸ்கரன், attorney Baskaran,

மதுரை: தீபாவளிக்கு முதல் நாளும், அடுத்த நாளும் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். தீபாவளி அன்று மட்டும் விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு சென்று வர முடியவில்லை. ரயில், பஸ்களில் கூட்ட நெரிசலால் மக்கள் கடும் அவமதிப்படுகிறார்கள் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இது அரசு சார்ந்த விவகாரம், இதில் கோர்ட் தலையிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
13-அக்-201719:03:48 IST Report Abuse
madhavan rajan அந்த வழக்கறிஞருக்கு மூன்று நாள் விடுப்பு கொடுத்து அனுப்பிவிடலாம். அவர் கோர்ட் பக்கமே வரத் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-அக்-201718:13:57 IST Report Abuse
நக்கீரன் மக்களுக்கு ஏதெனும் நன்மை என்று வந்துவிட்டால் அது அரசு சார்ந்த விவகாரமாகிவிடும். அதில் நீதிமன்றம் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்ளும். என்னே கடமை.
Rate this:
Share this comment
Cancel
jeyakumar.k - thoothukudi,இந்தியா
13-அக்-201716:48:53 IST Report Abuse
jeyakumar.k ஆமா இது அரசு சார்ந்த விஷயம் அதனால் நீதிமன்றம் தலையிடாது.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-அக்-201716:33:35 IST Report Abuse
Nagarajan D அப்போ தீபாவளி பட்டாசு மட்டும் கேடு கெட்ட கோர்டோட வேலையா மானம் கெட்ட நீதி துறையே?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-அக்-201716:01:01 IST Report Abuse
Cheran Perumal எதற்குத்தான் கோர்ட்டை நாடுவது என்ற விவஸ்தை கிடையாதா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201715:48:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வீட்டில் பட்சணம் செய்ய தீபாவளிக்கு முன் ஒரு வாரம் தேசீய விடுமுறை வேண்டும்.. சாப்பிட்டது செரிக்க தீபாவளிக்கு பின் ஒரு வாரம் வேண்டும். கேக்குறது தான் கேக்குறே, இப்படி கேளுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201715:42:12 IST Report Abuse
அப்பாவி தீபாவளி விடுமுறையையே ரத்து செய்து விருப்பப் பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை வர வேண்டும். இதையே எல்லா அரசு விடுமுறைகளுக்கும் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201716:29:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அன்னிக்கு லீவு எடுக்கலாமே ஆபிசுக்கு போனா ஃப்ரீயா இன்டர்நெட்டில் சினிமா பாக்கலாம். நல்ல ஸ்பீடு இருக்கும். ஒருத்தனும் ஆபிசில் இருக்க மாட்டான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை