டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் பலி: அரசு அறிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் பலி: அரசு அறிக்கை

Added : அக் 13, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டெங்கு, Dengue, தமிழக அரசு,Tamil Nadu, மத்திய அரசு,Central Government,  சென்னை , Chennai, தமிழகம், Tamil Nadu, டெங்கு காய்ச்சல் ,Dengue Fever, தூத்துக்குடி, Thoothukudi, சங்கரன்கோயில், Sankarankoil, ஈரோடு, Erode, சேலம், Salem, கோவை, Coimbatore,

சென்னை : தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நிலவரம் தொடர்பான புள்ளி விபரம் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பிற்கு அக்டோபர் 12 ம் தேதி வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 12,324 பேர் டெங்கு காய்ச்சலாம் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, சென்னை, சங்கரன்கோயிலில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தூத்துக்குடியில் 1178 பேரும், சென்னையில் 1136 பேரும், சங்கரன்கோயிலில் 1072 பேரும், கோவையில் 942 பேரும், திருப்பூரில் 784 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 777 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூரில் 4 பேரும், ஈரோடு, சேலம், கோவையில் தலா 3 பேரும், கரூரில் 2 பேரும், திருச்சி, தர்மபுரி, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகியவற்றில் தலா ஒருவரும் பலியாகி உள்ளதாக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ள தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதிப்பு 12 ஆயிரம்; பலி 18 தான்: அரசு அறிக்கை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
13-அக்-201722:56:59 IST Report Abuse
Murugan தமிழகத்திற்கு இது ஒரு இருண்ட காலமாகும்
Rate this:
Share this comment
Cancel
kuttizen - Erode,இந்தியா
13-அக்-201722:14:15 IST Report Abuse
kuttizen நாளுக்கு நாள் குறைஞ்சிட்டே வருதே? இறந்தவர்கள் உயிர்பெற்று மீண்டு வந்துவிட்டார்களா என்ன?
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
13-அக்-201718:43:03 IST Report Abuse
Mal Uttar Pradesh la already sick kids deathku media coverage evalavu erunthathu.... Evalavu horrible comments... But now normal kids n citizens are dying because of dengue... Why no media coverage n why no harsh comments from khan or crosses... Only if it's ruled by yogi deaths matter... Otherwise deaths dont matter... Is it?
Rate this:
Share this comment
Cancel
செந்தில்குமார் நேத்து தான் 40 பேர் பலி நாங்கெய், இப்ப எப்படி 18 ஆச்சு
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
13-அக்-201716:27:56 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM மொத்தம் 18 என்று சொல்லியிருப்பார்களேயானால், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்... தினம் 18 என்று சொல்லியிருப்பேன் உண்மையாக இருக்கலாம்... நோயின் தீவிரம் அறியாமல், அரசுகள் விளையாடுகின்றன,....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201716:25:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆளுக்கு ஐந்து லட்சம் தர முதல்வர் ஏற்பாடு (ஒரு அம்பது கோடி திருடலாம்)
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-அக்-201716:20:52 IST Report Abuse
Cheran Perumal ஏதாவது ஒரு நடுநிலை பத்திரிக்கை டெங்குவால் இறந்தவர்களை பற்றிய முழு விவரங்களை சேகரித்து அரசுக்கு அளிக்க வேண்டும். சாவு எண்ணிக்கை குறைத்து சொல்லப்படுவதாக தோன்றுகிறது.
Rate this:
Share this comment
sekar - ,
13-அக்-201720:07:03 IST Report Abuse
sekarதனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்கள் வந்தால் சட்னி அவர்கள் விட்டில் யாருக்கா வந்தால் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
13-அக்-201716:15:01 IST Report Abuse
மஸ்தான் கனி அதிக இறப்பை குறைத்து காண்பிப்பது மூலம் மக்களின் நம்பிக்கை அரசு இழக்கும்., அமைச்சர்களின் அலட்சியப்போக்கு என்னவென்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை