ரோஹிங்கா அகதிகளை வெளியேற்ற தடை| Dinamalar

ரோஹிங்கா அகதிகளை வெளியேற்ற தடை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரோஹிங்கா அகதிகள், Rohingya refugees,சுப்ரீம் கோர்ட், Supreme Court,புதுடில்லி , New Delhi, மியான்மர்,Myanmar,ரோஹிங்கா முஸ்லிம்கள் , Rohingya Muslims, இந்தியா, India, மத்திய அரசு, Central Government,

புதுடில்லி : மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு கலவரம் தொடர்பாக அந்நாட்டிலிருந்து அதிக அளவிலான ரோஹிங்கா முஸ்லிம்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்மடைந்து வருகின்றனர். இவர்களால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்பதால், அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடும் படி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரோஹிங்கா அகதிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை