சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

Updated : அக் 13, 2017 | Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சேலம்,சுற்றுவட்டார,பகுதிகளில்,மழை

சேலம்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரம், கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, செட்டிச்சாவடி மற்றும் சேலம் நகர்,புறநகர் பகுதிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை