திருவள்ளூர் : 1,484 பேருக்கு நோட்டீஸ்: கலெக்டர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் : 1,484 பேருக்கு நோட்டீஸ்: கலெக்டர்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருவள்ளூர்,  1,484 பேருக்கு, நோட்டீஸ், கலெக்டர்

திருவள்ளூர்: டெங்கு நோய் பாதிப்புக்கு காரணமாக இருந்ததாக 1,484 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டெங்கு நோய் பாதிப்புக்கு காரணமாக இருந்ததாக 1,484 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் 8 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு நோய் பாதிப்புக்கு காரணமாக இருந்தவர்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை