பெண் கைதி தப்பியோட்டம் : 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கைதி தப்பியோட்டம் : 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில்பெண் விசாரணை கைதி தப்பியோடினார். இதையடுத்து 3 பெண் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெண் கைதி தப்பிய சம்பவத்தை அடுத்து 3 தலைமை பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை