நிலவேம்பு கஷாயம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாயல்குடி, சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவராமபாண்டியன்,
சித்தா டாக்டர்கள்
சாந்தி, இலக்கியா,
உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
மாவட்ட சித்த
மருத்துவ அலுவலர் பார்த்திபன் டெங்கு கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை