பஸ் மறியல் அதிகாரிகள் சமரசத்தால் தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் மறியல் அதிகாரிகள் சமரசத்தால் தீர்வு

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிக்கல், கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் அருகே உள்ள இதம்பாடல் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யாமல் இருப்பதை கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்கிடக்கோரி பஸ் மறியல்
போராட்டம் நடத்த உள்ளதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
இ.சி.ஆர்., ரோட்டில் முற்றுகையிட முயன்றபோது கீழக்கரை டி.எஸ்.பி., பாலாஜி, கடலாடி பி.டி.ஓ., உம்முல் ஜாமியா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீழக்கரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், இதம்பாடல் கிராமத்திற்கு 3 நாட்களுக்கு லாரி மூலம் குடிநீர் ஏற்பாடு செய்துதருவதாகவும் விரைவில் காவிரி குடிநீர்
வினியோகம்
செய்வதாகவும்
வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கை
விடப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை