முதியவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் தற்கொலை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாடானை, தொண்டி அருகே அரியப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைராசு,70. இவருக்கும்
அதே கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது.
இருவரும் தாலுகா அலுவலகத்தில் இடத்தை நில அளவை செய்யுமாறு மனு
கொடுத்தனர்.
வருவாய்துறை அலுவலர்கள் நேரில் சென்று இடத்தை
பார்வையிட்டு, இன்னும் சில நாட்களுக்குள் நில அளவை செய்வதாக கூறி சென்றனர்.
இதில் இடம் பறிபோய்
விடுமோ என்று கவலையுடன் காணப்பட்ட குழந்தைராசு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி அருளாயி கொடுத்த புகாரின்படி தொண்டி
போலீசார் வழக்குப்பதிந்து
விசாரணை செய்து
வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை