இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிறப்பு பூஜை
* அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.
* சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.
* வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.
* வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.
* பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10.30 மணி.
* கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு,
மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.
* வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.
* பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு 6:30 மணி.
* பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.
* இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.
* புராட்சி சனிவார விழா, சவுந்தரவல்லித்தாயார் சன்னதி, சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, கருடவாகனம், மூலவர் திருப்பதி சேவை, மாலை 6:00 மணி, தீபாராதனை, இரவு 9:30 மணி.
* சிறப்பு பூஜை, முத்தாலம்மன் கோயில், பரமக்குடி, காலை 10:00 மணி.
* தீபாராதனை, நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், மாலை 6:00 மணி.
* புரட்டாசி சனிவார விழா, வரதராஜப் பெருமாள் கோயில், எமனேஸ்வரம், மூலவர் திருப்பதி
அலங்காரம், மாலை 6:00 மணி.
* தீபாராதனை, எமனேஸ்வரமுடையவர் கோயில், எனேஸ்வரம், மாலை 6:00 மணி.
* புரட்டாசி சிறப்பு தீபாராதனை, உந்திபூத்த பெருமாள். தொண்டி. மாலை 6:00 மணி.
பொது
* மாநில அளவிலான ஜூனியர் பிரிவு தடகளப்
போட்டிகள், சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம், ராமநாதபுரம், காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: தமிழக தடகள அசோசியேஷன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தடகள கழகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை