இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆன்மிகம்
* புரட்டாசி சனிக்கிழமை: சீனிவாசப் பெருமாள் கோயில், கண்டனுார், காலை 8:30 மணி, வெங்கடாஜலபதி அலங்காரம்.
* சிறப்பு பூஜை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: யோகபைரவர் சன்னதி, திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில்,
காளையார்கோவில், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில்,
காரைக்குடி, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: கொப்புடையநாயகி அம்மன் கோயில், காரைக்குடி, காலை 8:00 மணி.
* ராமாயண சொற்பொழிவு: காரைக்குடி கீழ ஊரணி வீர கண்ட விநாயகர் கோயில், மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை. நிகழ்த்துபவர்: அரு.சோமசுந்தரன்.---
*புரட்டாசி கடைசி சனி : வன்புகழ்நாராயண
பெருமாள் கோயில், கொங்கரத்தி, அபிேஷகம், காலை 7:00 மணி.
* புரட்டாசி கடைசி சனி : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், மூலவர் திருமஞ்சனம், காலை 7:00 மணி, அபி ேஷகம், காலை 10:00 மணி, தீபாராதனை, இரவு 8:00 மணி
*புரட்டாசி சனி : சவுமியநாரtயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், உற்சவம் எழுந்தருளல்,காலை 7:00 மணி.
பொது
* பரிசளிப்பு விழா: தேவகோட்டை ராமஏகம்மை மண்டபம், மாலை 5:00 நடையாளர் சங்க ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை