காரைக்குடியில் போக்குவரத்து மாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் போக்குவரத்து மாற்றம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி, காரைக்குடியில் தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரத்தினம் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தேவகோட்டை, திருவாடானை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் வருகிற 17-ம் தேதி வரை செக்காலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் கழனிவாசல், வ.உ.சி.ரோடு, செகண்ட் பீட், பர்ஸ்ட் பீட், கொப்புடையம்மன் கோயில் வழியாக செல்லலாம், என்றார்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை