ஊழியர்களுக்கு போனஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு போனஸ்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சிவகங்கை, சிவகங்கை பாம்கோ கட்டுப்பாட்டில் 122 ரேஷன் கடைகள் உள்ளன. காரைக்குடியில் மட்டும் 41 கடைகள் உள்ளன.
அந்த கடைகளின் காலிச் சாக்குகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு 'இ-டெண்டர்' மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
காரைக்குடி நகரில் மூன்று ரேஷன்கடைகளில் காலிச்சாக்குகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். 'இடெண்டரில்'தேர்வு செய்யப்பட்டவர், காலிச் சாக்குகளை எடுத்துக் கொண்டு அதற்கான கிரையத் தொகையை செலுத்திவிடுவர்.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி பண்டிகை முன்பணம், 'போனஸ்' தொகை பணியாளர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் உமாதேவன் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை