விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மானாமதுரை, மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டையில் உள்ள எம்.கே.என்.,நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடந்தது. முகாமில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாகவும்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பெரிய கோட்டை சுகாதார ஆய்வாளர் பிச்சைராஜ் சிறப்புரை ஆற்றினார்.முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள்.ஆசிரியர்கள்,கிராமமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை