கொள்ளை வழக்கில் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மானாமதுரை, மானாமதுரை முத்தனேந்தல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஜூலை மாதம் 29 ந்தேதி இரவு விற்பனையாளர்களிடம்
மர்ம நபர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து
மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில்
தொடர்புடைய திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கட்டையன் மகன் பாண்டி(எ)பாண்டிஅழகு என்பவரை
மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை